Thursday, August 23, 2007

முதுமை பற்றி..

முதுமை என்பது நம் வாழ்கையின் ஒரு பகுதி. அதுவரை வருவதே ஒரு வரம். இந்த பதிவுகளில் முதுமையை பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்.. சொடக்கிப் பார்க்கவும்..

http://manggai.blogspot.com/2006/10/growing-old.html

http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html

முதியோர் என்பதை விட பெரியோர் என்று சொல்வது நல்லது. நம்மை பெற்றவர்கள் நம்மை விட பெரியவர்கள் .. அவர்களைப் பற்றியும்.. நாம் பெற்ற குழந்தைகள் நம்மை விட சிறியவர்கள் அவர்களைப் பற்றியும் இந்த பதிவில் அலசி இருக்கிறார்கள்

http://kaattaaru.blogspot.com/2007/08/blog-post_15.html

1 comment:

காட்டாறு said...

தொகுத்து கொடுத்ததுக்கு நன்றி. இன்னும் நெறையா எழுத இருக்கிறேன். அதெல்லாம் இதிலே தொகுத்து விடலாம். நன்றி.