Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Thursday, August 23, 2007

முதுமை பற்றி..

முதுமை என்பது நம் வாழ்கையின் ஒரு பகுதி. அதுவரை வருவதே ஒரு வரம். இந்த பதிவுகளில் முதுமையை பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்.. சொடக்கிப் பார்க்கவும்..

http://manggai.blogspot.com/2006/10/growing-old.html

http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html

முதியோர் என்பதை விட பெரியோர் என்று சொல்வது நல்லது. நம்மை பெற்றவர்கள் நம்மை விட பெரியவர்கள் .. அவர்களைப் பற்றியும்.. நாம் பெற்ற குழந்தைகள் நம்மை விட சிறியவர்கள் அவர்களைப் பற்றியும் இந்த பதிவில் அலசி இருக்கிறார்கள்

http://kaattaaru.blogspot.com/2007/08/blog-post_15.html