Monday, August 20, 2007

படித்ததில் பிடித்தது

பணம் சம்பாதிக்க முயன்றால் பேராசைக்காரன்.
பணத்தைத் தாராளமாகச் செலவிழித்தால் பைத்தியக்காரன்.
பணத்தை சிரம்மின்றி சம்பதித்தால் அயோக்கியன்.
கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தைச் சேமித்து வைத்தால் முட்டாள்.
சேமித்து வைத்ததைச் செல்வழிக்கவே இல்லையெனில் கஞ்சன்



நாடோடியின் 'ஸ்திரிகள் ஜாக்ரதை'தொகுப்பிலிருந்து - தினமணி 20 ஆகஸ்ட் 2007

No comments: