Friday, December 23, 2011
Sunday, December 11, 2011
என் லைஃ பார்ட்னர் எப்படி இருக்கணும் தெரியுமா?
ஒரு விளம்பரம்...
காட்சி 1
இளைஞன் :என் லைஃ பார்ட்னர் எப்படி இருக்கணும் தெரியுமா?
இளைஞி: எப்படி இருக்கணும்.?
இளைஞன் : உன்ன மாதிரியே கண்ணு, உன்ன மாதிரியே வாய், ஆனா உன் நிறம் இல்ல.
உடனே இளைஞியின் முகம் வாடி விடுகிறது..
காட்சி 2
இளைஞி: அம்மா நீ ஏன் குங்குமபூ சாப்படல நான் வயத்துல இருக்கும் போது?
அம்மா: உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்.
உடனே இளைஞி ஒரு முக பசை தடவுகிறாள்.. சிறிது நாளில் (நேரத்தில்!) அவள் முகம் சிவந்து .. கருமை மறைந்து வெள்ளை வண்ணம் அடித்தது போல இருக்கிறது
காட்சி 3
சில நாட்களுக்கு பிறகு..
இளைஞன்: என்னோட வெட்டிங் கார்ட் பாக்கறியா?
இளைஞன் ஒரு காகித பொட்டலத்தை(!) பிரிக்கிறான் அதில் அந்த இளைஞியின் படம் தெரிகிறது..
உடனே அந்த இளைஞியும் ஆனந்ததில் சிரிக்கிறாள்.
நம் கலாச்சரமும் நம் மக்களின் 'சிவப்பு .. வெள்ளை' மோகமும் சேர்ந்து சிரிக்கிறது உலகெங்கும்.. !
நம்ம இளைஞர்களும் வெளுத்த தோல் மோகத்தில், பார்த்தவுடன் பல் இளிப்பது போலவும்.. நம் நாட்டு பெண்களும் எப்படா எவன்டா பார்ப்பான் என்று வழிவது போலவும் சித்தரிக்கிறார்கள்.. இதெல்லாம் நம்ப கலாச்சார சீரழிவு பற்றி வாய் கிழிய பேசும் சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு தெரியாதது வியப்புதான்.
என்ன கொடுமைடா சாமி.!
காட்சி 1
இளைஞன் :என் லைஃ பார்ட்னர் எப்படி இருக்கணும் தெரியுமா?
இளைஞி: எப்படி இருக்கணும்.?
இளைஞன் : உன்ன மாதிரியே கண்ணு, உன்ன மாதிரியே வாய், ஆனா உன் நிறம் இல்ல.
உடனே இளைஞியின் முகம் வாடி விடுகிறது..
காட்சி 2
இளைஞி: அம்மா நீ ஏன் குங்குமபூ சாப்படல நான் வயத்துல இருக்கும் போது?
அம்மா: உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்.
உடனே இளைஞி ஒரு முக பசை தடவுகிறாள்.. சிறிது நாளில் (நேரத்தில்!) அவள் முகம் சிவந்து .. கருமை மறைந்து வெள்ளை வண்ணம் அடித்தது போல இருக்கிறது
காட்சி 3
சில நாட்களுக்கு பிறகு..
இளைஞன்: என்னோட வெட்டிங் கார்ட் பாக்கறியா?
இளைஞன் ஒரு காகித பொட்டலத்தை(!) பிரிக்கிறான் அதில் அந்த இளைஞியின் படம் தெரிகிறது..
உடனே அந்த இளைஞியும் ஆனந்ததில் சிரிக்கிறாள்.
நம் கலாச்சரமும் நம் மக்களின் '
நம்ம இளைஞர்களும் வெளுத்த தோல் மோகத்தில், பார்த்தவுடன் பல் இளிப்பது போலவும்.. நம் நாட்டு பெண்களும் எப்படா எவன்டா பார்ப்பான் என்று வழிவது போலவும் சித்தரிக்கிறார்கள்.. இதெல்லாம் நம்ப கலாச்சார சீரழிவு பற்றி வாய் கிழிய பேசும் சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு தெரியாதது வியப்புதான்.
என்ன கொடுமைடா சாமி.!
Labels:
என்ன கொடுமைடா சாமி,
சமூகம்,
வாழ்கை,
விளம்பரம்
Friday, December 9, 2011
Subscribe to:
Posts (Atom)