Monday, August 22, 2011
புலம்பல்..!
பதினோறாம் வகுப்பு போகும் சின்ன பெண்ணிற்கு மணமுடிக்க பெற்றோர் அவசரம்.
மூன்று வருடம் முன்பு மணமுடித்தவருக்கு மறுமணம். முதலாமவர் விவாகரத்து..!
வீட்டை எதிர்த்து, மனம் விரும்பி காவல் நிலையத்தில் மணம் முடித்தவருக்கு மனமுறிவு.. விவாகரத்தில் முடிவு.
இணைந்து இறப்பதை விட பிரிந்து வாழ் - கோட்பாடுதான் இப்போதுள்ள நடைமுறை.
மேலே சொன்ன மூன்றும் கேட்டு திக்கி திணறி போனேன்.
என்ன கொடுமைடா இது..!
ஆனால் அதில் சில உண்மைகளும் இருக்கு.
Subscribe to:
Posts (Atom)