Thursday, February 24, 2011

நண்பேண்டா..!

தேர்வில் வெற்றி பெற்றால்

அம்மா : என் புள்ளடா நீ
தங்கை : நீயா இது?
காதலி : சோ சுவீட்.. I know you can
நண்பன் : மச்சி ட்ரீட்..

தேர்வில் தோல்வி என்றால்..

அம்மா : எல்லாம் அந்த பாழப்போன செல்போன் தான் காரணம்..
தங்கை : தெரிஞ்ச விஷயம்தானே..
காதலி : எங்கூட பேசாதே.. I do not like ..
நண்பன் : மச்சி ட்ரீட்..

+++++++

ஆறுதல் சொல்ல உண்மையான நண்பன் இருந்தால்
“காதல் தோல்வி” கூட “காமெடி ப்ரோகிராம்” தான்..


Friends never Change.. that is Friendship.. நண்பேண்டா...!